நீ நடக்க, நான் நடக்க..! April 26, 2011 கால் துவள கை புரள தோள் உரச நெடுந் தூரம் நீ நடக்க, நான் நடக்க பின்னோக்கிப் போன அந்த நாட்கள் மனவெளியில் இன்றும் மறையாமல்..! Read more
இப்போதும்...! April 26, 2011 கண் இமையில் உன் நினைவு கரு விழியில் உன் உருவம் என் மனதில் மெல்லிசையாய் இம்சிக்கிறாய் இப்போதும்...! Read more
உன் முகம் பார்க்க காத்திருந்தேன் ! April 26, 2011 உன் முகம் பார்க்க காத்திருந்தேன் உன் இமை அசைவுக்கு காத்திருந்தேன் உன் இதழ் நெகிழ்ச்சிக்கு காத்திருந்தேன் உன் கை அசைவுக்குக் காத்திருந்தேன் உன் புன் சிரிப்புக்குக் காத்திருந்தேன் இப்போது வரை உன் காதலுக்காகவும் காத்திருக்கிறேன்! Read more