உன் முகம் பார்க்க காத்திருந்தேன்
உன் இமை அசைவுக்கு காத்திருந்தேன்
உன் இதழ் நெகிழ்ச்சிக்கு காத்திருந்தேன்
உன் கை அசைவுக்குக் காத்திருந்தேன்
உன் புன் சிரிப்புக்குக் காத்திருந்தேன்
இப்போது வரை
உன் காதலுக்காகவும் காத்திருக்கிறேன்!
உன் இமை அசைவுக்கு காத்திருந்தேன்
உன் இதழ் நெகிழ்ச்சிக்கு காத்திருந்தேன்
உன் கை அசைவுக்குக் காத்திருந்தேன்
உன் புன் சிரிப்புக்குக் காத்திருந்தேன்
இப்போது வரை
உன் காதலுக்காகவும் காத்திருக்கிறேன்!
Comments