இப்போதும்...!

கண் இமையில்
உன் நினைவு
கரு விழியில்
உன் உருவம்
என் மனதில்
மெல்லிசையாய்
இம்சிக்கிறாய்
இப்போதும்...!

Comments