மனைவி திட்டுவாங்க.. மகள் அலுத்துக்குவாங்க.. அதையும் தாண்டித்தான் பண்றோம்.. வெதர்மேன் "நச்"!



தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்.. தமிழக மக்களுக்கு மழைக்காலங்களின்போது தகவல் குடையாக வந்து நிற்பவர்.

அவர் வெளியிடும் கணிப்புகளைக் கண்டு மழை குறித்த விவரங்களையும், அப்டேட்களையும் அறிந்து கொள்ள மக்கள் காத்துக் கிடப்பது வாடிக்கையாகி விட்டது.

மழை வருவதற்கு முன்பு குடை வாங்கி வைத்துக் கொள்வது போல, மக்கள் மழைக்கு முன்பு பிரதீப் ஜான் வெளியிடும் மழை முன்னறிவிப்புகளை அவதானித்துக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தனை துல்லியம், தெளிவு அவரது கணிப்புகளில்.

பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட நெடிய பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதன் தமிழ் மொழியாக்கம் இதோ...

https://tamil.samayam.com/latest-news/state-news/we-love-eat-sleep-and-dream-about-weather-than-anything-else-says-tamilnadu-weatherman/articleshow/87660459.cms

Comments